திருச்சி முசிறி அருள்மிகு
ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோயில்
அம்பாள் கருணையினாலும் ஆசீர்வாதத்தினாலும் கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றது.
மண்டலாபிஷேக பூஜை நிகழ்ச்சி நிரல் :
அபிஷேகம் : காலை 10 மணி
சிறப்பு அலங்காரம்: காலை 11 மணி
மண்டலாபிஷேக உச்சி கால பூஜை : மதியம் 12 மணி
மண்டலாபிஷேக பூஜையில் பங்கு கொள்ள இன்று முதல் குடிபாட்டு பக்தர்கள் வரவேற்கப்படுகிறார்கள்
ஒரு நாள் மண்டலாபிஷேகம் பூஜை திட்டம் (அபிஷேக சாமான்கள் நெய்வேத்யம் , பூசாரிகள் தட்சணை உட்பட ) : ரூ 2500
சுவாமி பூ மாலை , வஸ்திரம் மற்றும் தேங்காய் பழம் உபயதாரர்கள் வாங்கி வர வேண்டும்
அன்னதானம் செய்ய விரும்புவர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டுகிறோம்.
மண்டலாபிஷேக பூஜையில் பங்கு கொள்ள அன்றைய ஆலய முறை பூசாரிகளை தொடர்பு கொள்ளவும்
சுவாமி பூ மாலை , வஸ்திரங்கள், தேங்காய் பழம் பூஜை சாமான்கள், அன்னதானம் திருக்கோவில் மூலமாக ஏற்பாடு செய்ய விரும்புவர்கள் மற்றும் மேலும் விவரங்களுக்கு முதல் நாளே அன்றைய முறை பூசாரியை தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்
அம்பாளுக்கு கைங்கர்யம் செய்து வரும் பரம்பரை பூசாரிகள் குடும்பத்தினர் சார்பாக முதல் நாள் மண்டல அபிஷேகம்
இரண்டாம் நாள் மண்டல பூஜை சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் காஞ்சி காமாட்சி அம்மன் அலங்காரத்தில் அருள் புரியும் திருக்காட்சி
உபயம் :
திரு. கர்ணன் குடும்பத்தினர்கள் , முசிறி
மூன்றாம் நாள் மண்டல அபிஷேக , பூஜை நடைபெற்று அம்பாள் சந்தான லட்சுமி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினாள்
உபயம் :
P.முத்துசாமி முதலியார் & சன்ஸ் குடும்பத்தினர்கள் ,
கரூர்
நான்காம் நாள் மண்டல அபிஷேகம் நடைபெற்று அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்பிகை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கும் திருக்காட்சி
உபயம் :
அங்கு விலாஸ் குடும்பத்தினர்கள் , திண்டுக்கல்
இன்று திண்டுக்கல் அங்கு விலாஸ் மண்டகப்படியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
இன்று திண்டுக்கல் அங்கு விலாஸ் மண்டகப்படியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
5 ம் நாள் மண்டலாபிஷேகம் விழா
இன்றைய பூஜை & அன்னதானம் உபயம் :
DSRM இரும்பு ஆலை,
திண்டுக்கல்
6ம் நாள் மண்டல அபிஷேகம் பூஜை
உபயம் :
S.ஜீவானந்தம் & S .நவீன் குடும்பத்தினர்கள் ,
சென்ன
7 ம் நாள் மண்டலாபிஷேகம் பூஜை
உபயம் :
கு.முத்துசாமி முதலியார் & சன்ஸ்
பிள்ளாதுரை கிராமம், தாத்தையங்கார் பேட்ட
V.மனோகரன் குடும்பத்தினர்கள், ஈரோடு
இளங்கோவன் வீரப்பன் குடும்பத்தினர்கள், முசிறி
T.விஸ்வநாதன் குடும்பத்தினர்கள், திருமழபாடி
8 ம் நாள் மண்டலாபிஷேகம் விழா
உபயம் :
N.சக்திவேல் பிள்ளை (சுருளி பிள்ளை) & சன்ஸ் குடும்பத்தினர்கள் , முசிறி
N.ஜம்புகேஸ்வரன் பிள்ளை & சன்ஸ் குடும்பத்தினர்கள் , முசிறி
சுந்தரவள்ளி சுப்ரமணியம் & சன்ஸ் குடும்பத்தினர்கள் , துறையூர்
V. பிரபு & P.பானுமதி குடும்பத்தினர்கள் , கோயம்புத்தூர்
9 ம் நாள் மண்டலாபிஷேகம் விழா
உபயம் :
அழகேசன் பூசாரி குடும்பத்தினர்கள் , முசிறி
வசந்தி அழகேசன், தியாகசீலன் & துபாசன்
ஸ்ரீ மதி நரேந்திரன் குடும்பத்தினர்கள் , திருச்சி
10 ம் நாள் மண்டலாபிஷேகம் விழா
உபயம் :
தனபால் குடும்பத்தினர்கள் , வேலாயுதம் பாளையம்
விநாயகம் குடும்பத்தினர்கள் , கோயம்புத்தூர்
11 ம் நாள் மண்டலாபிஷேகம் விழா
உபயம் : பால்ராஜ் குடும்பத்தினர்கள் , கரூர்
12 ம் நாள் மண்டலாபிஷேகம் விழா
உபயம் :
R. ரெங்கசாமி குடும்பத்தினர்கள் மண்ணச்சநல்லூர்
R. தலைமலை பிள்ளை குடும்பத்தினர்கள் கரூர்
V. முத்துசாமி சாந்தி குடும்பத்தினர்கள் கரூர்
13 ம் நாள் மண்டலாபிஷேகம் விழா
உபயம் :
விஸ்வநாதன் குடும்பத்தினர்கள்
தனசேகரன் குடும்பத்தினர்கள்
பார்த்திபன் குடும்பத்தினர்கள்
மண்ணச்சநல்லூர்
14 ம் நாள் மண்டலாபிஷேகம் விழா
உபயம் :
மாரிமுத்து செல்வி குடும்பத்தினர்கள் , கொடுமுடி
விஜி மெடிக்கல் மற்றும் விஜயலட்சுமி ஆட்டோ ஒர்க்ஸ் குடும்பத்தினர்கள், கரூர்
பார்த்திபன்,சுரேஷ்குமார் மற்றும் மாலதி குடும்பத்தினர்கள் துறையூர்
சண்முக சுந்தரம் குடும்பத்தினர்கள், கோயம்புத்தூர்
15 ம் நாள் மண்டலாபிஷேகம் விழா
உபயம் :
மாரிமுத்து செல்வி குடும்பத்தினர்கள் , கொடுமுடி
விஜி மெடிக்கல் மற்றும் விஜயலட்சுமி ஆட்டோ ஒர்க்ஸ் குடும்பத்தினர்கள், கரூர்
பார்த்திபன்,சுரேஷ்குமார் மற்றும் மாலதி குடும்பத்தினர்கள் துறையூர்
சண்முக சுந்தரம் குடும்பத்தினர்கள், கோயம்புத்தூர்
மஹா கும்பாபிஷேக விழா முடிந்து முதல் சிறப்பு அலங்காரமாக நகை மாலை அலங்காரத்தில் எழுந்தருளி தன் பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினாள்
முசிறி அங்காளம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழ்
கும்பாபிஷேக விழா : 19-05-2024
2024 ம் ஆண்டு மஹா கும்பாபிஷேக விழா முழு முதற்கடவுளாம் விநாயகப் பெருமான் அருளோடு கணபதி ஹோமத்துடன் இனிதே ஆரம்பமானது
மஹா கும்பாபிஷேக விழா நேரடி ஒளிபரப்பு காலை 3.30 மணி முதல் தொடங்குகிறது
https://www.youtube.com/live/VQUG2Rv8jNI?si=CqF5qU3GMqbskCmG